Friday, August 17, 2018

சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்





மேலே காண்பவை  சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்.  வீரர்கள் மற்றும் சதி என்ற உடன்கட்டை ஏறிய பெண்கள் மற்றும் போர் சாகசம் நிகழ்த்தியவர்கள், மற்றும் சில சிறப்பு நிகழ்வுகளில் நிறுவப்பட்ட நினைவு தூண் சிலைகள் "நடுகற்கள்" எனப்படுகின்றன. இந்த நடுகற்களின்  வேறு பெயர்கள் "பாலியா" அல்லது "கம்பி" (Khambi ) எனப்படுகின்றன.  குஜராத்தில்; குறிப்பாக  சௌராஷ்ட்ரா பகுதியில் இந்த நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன.

சௌராஷ்ட்ரா பகுதி தவிர, கட்ச், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நகர்பார்கர் போன்ற இடங்களிலும் இது போன்ற நடுகற்கள் காணப்படுகின்றன.

பாலியா - எனில் "பால" என்ற சொல்லில் இருந்து பிறந்த ஒரு வார்த்தை.  "கம்பி" (Khambi) என்றால் "தூண்" என்று பொருள்படும் வார்த்தை.  இவ் இரண்டு பெயர்களில் நடுகற்கள் சௌராஷ்ட்ராவில் அழைக்கப்படுகின்றன. 
லோதால், தார், ஜூனாகாத், தாரங்கதாரா, போன்ற பகுதிகளில் அதிகமாகவும் சூரத் , அஹமதாபாத் (கர்ணாவதி) ஆகிய இடங்களில் சிலவும் காணப்படுகின்றன.
இந்நடுகற்களில், தேவநாகரி எழுத்துக்களில்; "நடுகற்கள்" யாருக்காக நிறுவப்பட்டது, எந்த வீர தீர செயலுக்காக நிறுவப்பட்டது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.  இந்த நடுகற்கள் காலம் கி பி பதிநோறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினேழாம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது.  சௌராஷ்ட்ரர்கள் கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று அனுமானிக்கப்படுகிறது.   எனவே கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தை பயன்படுத்தி வந்திருப்பார் என்பது கண்கூடு.  சிலர் வேறு எழுத்தை சௌராஷ்ட்ரா மொழியை எழுத பயன்டுத்தினாலும் அவைகள் எல்லாம் வரலாற்று ரீதியாக சௌராஷ்ட்ரர்கள் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது அல்ல .  இதனால் சௌராஷ்ட்ரர்களின் வரலாறு மறக்கடிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் நிச்சயம் .
தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப சௌராஷ்ட்ரா மொழியை தெலுகு, தமிழ் போன்ற எழுத்துக்களில் எழுதி வருவதையும் நாம் பார்க்க இயல்கிறது.  இது முற்றிலும் நாம் சௌராஷ்டிரத்துடன் தொடர்பு இழந்து விட்டதை காட்டுகிறது.

ஆயினும் சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சி என்பது வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி செய்து, அவ்வெழுத்தின் வளர்ச்சியுடன் கூடிய அடிச்சுவற்றில் மொழி வளர்ச்சி அமையுமாயின் நமது காலாச்சார வரலாறு பாதுகாக்கப்படும் ... வேறு வழிகளில் தேவநாகரி எழுத்து தவிர்த்த எழுத்துக்களில் மொழி வளர்ச்சி என்று முயற்சிகள் எடுப்பது நமது கலாசார வரலாறு, அழிக்கப்பட்டு நம்மை  வரலாற்றில் அனாதையான இனமாக சித்தரிக்கவே பயன்படும். 

Sunday, January 14, 2018

ம்ஹளி அவதார் - மச்சாவதாரம் - Matsya Avatar

தசாவதார நடன லிங்க்  


பி3ரம்மா நிஞ்ஜத்கோ ஜேத் , பிரளயம் அவுடை3.  திஸ்கனி ஜேவாள்  சலே பிரளயம் வேள, ப்ரம்மா நின்ஜத்கொ ஜியாஸ்.  தி வேள; தெங்கா ஹாதும் ர்ஹீ வேத3முன் ஜி2ர்க்கி3 பொள்ளிடி3ஸ்.  தெவ்ளாக் " ஹயக்ரீவா "  மெனரே அஸுர த3ல்ல, வேதமுனுக் சொரி லிக்கடி3 தெ2வில்டெ3ஸ்.  பி2ர் ப4கவான் மஹாவிஷ்ணு ம்ஹளி அவதார்ரும் அவிகி3ன் வேத3முனுக் தி அஸுர த3ல்ல ஜொவள் ர்ஹீ க2ள்ளி அவாஸ் .
சத்யவிரத மெனத்தே ராஜா, ப4கவான் மஹாவிஷ்ணுக் ப4க்தி கெர்னர்.  சத்யவிரத ராஜா, நெத்தீ3 கெட்டாம் தபஸ் கெர்லே ஹொன்தாஸ்.  ஒன்தீ3, தெங்கா நித்ய-அனுஷ்டான- காமுன் கேரத்த்கொ,  நெத்தீ3ம் ஹுதிரி, ச்சூள்-ம் பனி முஞ்சி, தர்பண ஸோட3த்தே வேல, தி ராஜா ஹாது-பனீம் ந்நன்ஹ ம்ஹளி அப்பேஸ்.
தி ம்ஹளிக் பி2ரி நெத்தீ3மூஸ் ஸோட3த்தக்கோ ஒங்கா3ஸ்.   தெவ்ளாக், தி ம்ஹளி, ராஜாநூ ..  யெ நெத்தீ3ம் ஸெஸ்த்தே வெக்கல ஜீவுன் மொகக்3 க2னோ-மெனி யத்தன கெர்லே ஸே.  தெக3 லெங்கா3ல் மோகோ3 தா4க்3 லகோ3ஸ்.  மொக3க் துமி க2ள்ளி ஜீ ரட்சண கெரோ - மெனி மெனேஸ்.
தி ரஜாக், ம்ஹளி ஹோர் கருணா அவேஸ்.  தெங்கா கமண்ட3லம்மு தெ2விலி, கே4ர் க2ள்ளி ஜியாஸ்.  து3ஸ்ரந்தி3ன், தி ம்ஹளி கமண்ட3லம் ஸோருக் ஹொல்டி3  ஹொந்தேஸ் !.  தி ஸியே ரஜொ, அங்கு3 ம்ஹட்ட பாத்ரம்மு தெ2வாஸ்.
பயேத், தெக3  து3ஸ்ராந்தி3ன் ... தி ம்ஹளி தி பாத்திரம் ஸோருக் ஹொள்ளிடி  ஹொந்தேஸ் !!  பி2ர் வெக்கல பாத்திரமும் தெ2வாஸ்.  பி2ர் வாபிம் ஸொடா3ஸ். வாபி ஸோருக்  ஹொள்ளிடி3ஸ் தி ம்மஹளி  !!    பி2ர் தளாம் ஸொடா3ஸ் தளா-ஸோருக் ஹொள்ளிடி3ஸ் தி ம்மஹளி  !!!  பி2ர் சரஸ்-ம்  (ஏரி)  ஸொடா3ஸ் .  அங்கு3 ம்ஹட்ட சரஸ்-ம் (ஏரி) ஸொடா3ஸ்.  திஸோஸ்... அந்தும்; ஸெந்தூ3ரும் ஸொடா3ஸ்.  
தெவ்ளாக்; ரஜோ, தி ம்மஹளி லத்த மெநாஸி; " துமி ப4கவான் நாராயணா க3னீஸ் ர்ரஹனோ...   எ லோகுனுக் கின், ஜீவுனுக்கு ரட்சண கெரத்கோஸ் துமி இஸா ரூப் கள்ராஸ்.  தும்கக்3 மொர் நமஸ்கார்.  இஸான் ரூப் ககொ3 க2ள்ராத்தே மெனி மொக3க் ஸங்கு3வோ ..." மெனி புஸாஸ் ரஜோ.
தெக3 ப4ர்த்திக3 விஷ்ணு ஸங்கா3ஸி " ஹிந்தா3 ரஃர்ஹீ ஸதோன் தி3ன்னு எ பூ4லோக்  பனீம் பு3ள்ட3ய்.  மி தொகோ3 ஒண்டே நௌகா தொ3வுஸ்..   லோகும் அஸ்கி-பூரா பிராணின்கெ3 வகா3க் ஒண்டே ஜோடி ஹிங்கடலி து மில்ல தி நௌகாம் ஹிங்கிலே .  சாத் ரிஷீன் கின்னு தொர்  செங்க தி நௌகாம் அவோன்.  
தெவ்ளாக், மி ம்ஹலி ரூபும் அவு ...  ம்ஹலி தொஸ்காம் ஒண்டே கு2டொ  (கொம்பு) ரஃர்ஹாய்.  தி கு2டாம்; நௌகாக் தோர்-ம் ப3ந்தி3 தே2வ் .  மி வீட்சிலி ஜொவ்.  பிரளயம் அந்து ஹோத்தே லெந்துக் நௌகாக் மி ரட்சண கெரு.. மெனி மெனாஸ் விஷ்ணு.  
சத்யவிரதா ரஜொ, விஷ்ணு ஸங்கே ஸொகனுஸ் கெராஸ்.  ஸதோன் தின்னு, பூரா பிராணின் ஹிங்கே நௌகாக் சொன்னா-வர்ண ம்மஹலிகன் அவி நௌகாக் பந்திலியாஸ் .  பிர் நௌகா நிகிலேஸ் .. தி ரஜோ விஷ்ணுக் ஸ்துதி கிராஸ்.  சொந்தோஷ் பொடே விஷ்ணு உபதேஸ் தியாஸ்.  
பிரளயம் ஹொயேஸ் ... பிரம்மா ஹோங்கும் ரஃர்ஹீ ஹுடாஸ் ... மஹாவிஷ்ணு ஹயக்ரீவாக் மரி கள்ளி அவே வேதமுன்னுக் பிரம்மா ஜொவள் தியாஸ்.
https://www.youtube.com/watch?v=AS7_FJxOXzQ

Thursday, February 9, 2012

Sunday, December 25, 2011

Gujarati Lok Geet Dandi Natana of Muslims Saurashtra Kutch




this is not paki but indian guj+kutchi
its a mixture of KUTCHI + GUJGRATI
and its of MUSLIMS

Tuesday, August 16, 2011

Sourashtra Folk dance perfomance at Namakkal Anjaneyar Temple

 Sourashtra Krishna Brindavana Dandi Natana Group performed KONANGI, GEBBI, DANDI-NATANA at India, Tamil Nadu, Namakkal District, Anjaneya Swami temple.
Dandi-Natana


Gebbi - Natana

Tuesday, July 5, 2011

gebbi_folk_dance_Sourashtra_women_salem



Amba Madathe - Aaradana
At : Panduranga Bhajana Mhatam, (Kachambaan mhatam ) Salem.
On 19th june 2011.  Andal Goshti womens group Amba worship.
Chembun Dhanam Ghoshti - Gebbi Folk dance performers.

In sourashtra tradition Amba idol (shakti) created and worshipped with folk dance gebbi by women groups.  And Amba worshipped in many forms like Saraswati, Lakshmi, Durga, Renuka.

Monday, April 25, 2011

Rama Navami 2011 - Sourashtra folk dance Konangi


சேலத்தில் ராம நவமி 2011 ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. வழக்கம் போல் வருடந்தோறும் நடக்கும் கலை நிகழ்ச்சியான சௌராஷ்டிரா மக்களின் நடனமான கோணங்கி, தாண்டி நடன, கெப்பி, விட்டிங்கி ஆகிய நடனம் மூலம் ராமாயண சம்பவங்கள் நடத்திக் காண்பிக்கப் பட்டது. ஏப்ரல் 12ம் தேதி செவ்வாய்பேட்டை பாண்டுரங்க தேவஸ்தானத்திலும், 16ம் தேதி சேலம் பென்னாடம் வெங்கட்ராமன் சந்து, வடகலை சம்பிரதாய மடத்திலும், 20 தேதி சௌராஷ்டிர கிருஷ்ணன் கோவில் பின் புறம் உள்ள சௌராஷ்டிர கவி, அழகரார்யா வசித்த மடத்திலும் கோணங்கி நடனம், தாண்டி நடனம், கெப்பி நடனம், விட்டிங்கி நடனம் மூலம் ராமாயண சம்பவங்கள் காமெடி கலந்து நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சௌராஷ்டிர குல பாகவதர்கள் ஜாதா. கிருஷ்ணைய பாகவதர், தெஸ்வான். துளசிராம் பாகவதர்,தெஸ்வான். பாஸ்கர் பாகவதர், குர்மிதி. மாதவன் பாகவதர், மற்றும் கோணங்கி கலைஞர்கள் கெந்தபடி. பன்னீர் செல்வம், பாசிகிடே. சர்வேஸ்வரன், பொங்கல்னு. ராமு, பெல்லே. ஜெய் சங்கர், குப்பான். கண்ணன், பாசிகிடே. சீதாராம், விஞ்சு. சிவமணி, கெந்தபடி. மணிகண்டன், கெந்தபடி. சாந்தாராம், பாரகிரி. கோபால், பிட்டா. வினோத், முராரி. கிஷோர், விஞ்சு. சுதர்சன், பாரகிரி. வாசுதேவன் ஆகியோரும், கெப்பி நடன கலைஞிகள் முராரி. சாந்தி, முராரி. உமாராணி, ஹண்டின். ஜமுனாராணி , தவ்ளான். பிரியா, தவ்ளான். ரேவதி, பசிகிடே. அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டு நடன நிகழ்சிகளை நிகழ்த்தினர்.

சிறப்பு அழைப்பார்களாக மளுவாதுன். ஹேமநாதன், பிட்டா. சாந்தாராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொது மக்கள் பலர் இரவு நேரம் என்று பாராது நிகழ்ச்சியை காத்திருந்து கண்டு களித்தனர்.

More photos of Sourashtra Folk Dance 'KoNangi' Click link below :

More photos of Sourashtra Folk Dance 'Gebbi &Vittingi' Click link below :

More photos of Sourashtra Folk Dance 'Dandi Natana' Click link below :

Saturday, January 15, 2011

sourashtra dandi natana4



Dandi natana for song " Atma Nivasi Ram.. " performed at religions function at Salem.

Thursday, October 7, 2010

palkar-konangi-natana.avi



kOnangi dancers performing Dance for the song   " Jaji nimma thodalona..."

Wednesday, September 8, 2010

Dhanya Dhara Saurashtra - 03-09



Cultural Programme At Rajkot... Showing culture of Saurashtra mother land.  This Video contains folk dance of the cultural show.

Friday, August 13, 2010

17th feb part3



Lord Rama was welcome by people with Dandi natana (Dandiya) and Gebbi ( Garbi or Garbi ) folk Dance.

Both Danti natana and Gebbi are folk dance of Sourashtra / Saurashtra people.

Thursday, August 12, 2010

Birth of Konangi Natana



Birth of KONANGI Folk dance

Based on Tale/ Leela of Lord Krishna's story.....  After Demon King Kamsa's death, a Demon called Dantavakra taking oath to Kill Lord Krishna.  He does not need any weapon to fight, because of his power and his terribly big-teeth is his only dangerous weapon.    Demon Dantavakra  fought with his terrifying big teeth with Lord Krishna, and catched Lord Krishna's Chakra-weapon with his big teeth; when Krishna throwed to kill him. 

The demon Dantavakra is not able to open his mouth to release the Chakra; because if he open his mouth and loosen the Chakra, the rotating chakra will cut his mouth.  So he keep on stand for a long time with tightly bitten Chakra by his big teeth.  Though this inactive state/pose of demon is advantage to Lord Krishna to kill him easily, But  Lord Krishna wished and make a trick-plan to open his mouth.  Neither Lord Krishna wishes to Touch him nor to harm with his hand.  Lord Krishna wishes that the demon killed only with his Chakra.

Mean while already Lord Krishna felt bliss with Demons helpless pose Lord Krishna started to dance with humorous movement.  ON seeing humorous dance movement, the demon Dantavakra not able to control from laughter.  Demon started to laugh, then the Chakra-weapon cuts his mouth and killed.  From this incident the Folk dance called ' Konangi ' was born.  This dance called ' Konangi;' take birth from Lord Krishna's Dance. Konangi also called as The folk dance of Sourashtra people.

According to Bhagavatha Purana "  Dantavakra was foremorely Dwara palaka Jaya and Vijaya of  Vaikunda.  This TV Serial Shows why Jaya and Vijaya became demons as Hrinayaksh and Hiranya kasipu, Ravan and Kumabakarna, and Dantavakra and Sisupala..  The evidence of KONANGI folk dance spreaded over puranas and bhagavatham."

Tuesday, August 3, 2010

gebbeeL @ Gebbi @ Garbi @ Garba



Folk Dance of  Tamil Nadu Salem District, Saurashtra  Palkar people.

This Dance is called as gebbeeL or Gebbi in Salem sourashtra dialect and in northrn gujarati saurashtra called as Garbi or Garba.

This folk dance recorded at the time of KoNangi natana, as a part of kONangi natana.

Though the migrants of saurashtra palkar people settled at Salem before more than one thousands years, this folk performed with sourashtra language and tamil songs.

Seperate groups performed this dance at the time of navarathri and ambaji worshipping festivals.  Compare this with northern Garba with previous posts of this blog.

Ravi Ratna Garbi - Rajkot Garba | Raas 7



This is the raas item perform by group of girls of ravi ratna garbi mandal, rajkot. Visit: www.raviratnagarbi.tk

Saturday, July 31, 2010

Indiapost Garba



Garba staged during RPLI mela in Rajkot Head Postoffice premises.

For INFORMATION : " This Garba folk dance performed by women of Salem Sourashtra people.
In Salem Sourashtra dialect, the term
                            ' Garba ' is called as ' GebbeeL'.
( Northern Saurashtra = Garba
Southern Sourashtri = GebbeeL)  ( Ge - pronounced in short sound ie. hrasva)       
[ गेब्बीळ ] 

It is believed that, South Indian, sourashtra is older than todays' gujarati.  The south INdian sourashtri is pre-gujarati and pre-marathi.
Because, south indian sourashtra people migrated atleast before 1200 years towards south.  So their dialect also be older than gujarati and marathi.